1.
திரி முதல் கிருபாசனனே, சரணம்!
ஜெக தல ரட்சக தேவா, சரணம்!
தினம் அனுதினம் சரணம், – கடாட்சி
தினம் அனுதினம் சரணம், – சருவேசா! – திரி
2.
நலம் வளர் ஏக திரித்துவா, – சரணம்
நமஸ்கரி உம்பர்கள் நாதா, – சரணம்
நம்பினேன் இது தருணம், – தருணம்
நம்பினேன், தினம் சரணம், – சருவேசா! – திரி
3.
அருவுருவே, அருளரசே, சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே தருணம் – கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் – சருவேசா! – திரி
4.
உலகிட மேவிய உன்னதா, சரணம்
ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!
ஒளி அருள்வாய், தருணம் – மனுவோர்க்கு
உத்தமனே, சரணம் – சருவேசா! – திரி
5.
நித்திய தோத்திர நிமலா, சரணம்!
நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
நாதா, இது தருணம் – கிருபைக்கொரு
ஆதாரா சரணம் – சருவேசா! – திரி
1.
thiri mudhal kirubasanane, charanam!
jaka dhala radchaka theva, charanam!
thinam anuthinam charanam, – kadadsi
thinam anuthinam charanam, – charuvesa! – thiri
2.
nalam valar eeka thiriththuva, – charanam
namasakari umparkal natha, – charanam
nambinen ithu dharunam, – dharunam
nambinen, thinam charanam, – charuvesa! – thiri
3.
aruvuruve, arularase, charanam!
andru midnru mendrum ullay charanam!
athikunane dharunam – kiranamolir
arul vadive charanam – charuvesa! – thiri
4.
ulakita meviya unnatha, charanam
oor kirubachana oliye, charanam!
oli arulvay, dharunam – manuvorkku
uthdhamane, charanam – charuvesa! – thiri
5.
niththiya thoththira nimala, charanam!
nithi isaravelarin athipathi, charanam!
natha, ithu dharunam – kirubaikkeாru
aathara charanam – charuvesa! – thiri